SharePoint
A- A A+
Home > About TTSH > News > மூச்சுத்திணறலுக்கு தீர்வுகாணும் பயிற்சித் திட்டம்
​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​
சிங்கப்பூரர்களில் 5.9 விழுக்காட்டினர் நாள்பட்ட நுைரயீரல் ேநாயாலும் 4.5% விழுக்காட்டினர் இதய ேநாயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 முதல் 90 விழுக்காட்டினர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: லியன் அறக்கட்டைள​

​​​Tamil Murasu​ (17 November​ 2023)

​சிங்கப்பூரின் ெபரும்பாலான மூத் ேதார் எதிர்ெகாள்ளும் முக்கிய சிரமமான மூச்சுத்திணறல் பிரச் சிைனக்குத் தீர்வுகாணும் ேநாக் கில் லியன் அறக்கட்டைள, டான் ேடாக் ெசங் மருத்துவமைன இைணந்து 5.8 மில்லியன் ெவள்ளி நிதியுதவியுடன் ‘ஏர் மாஸ்டர்ஸ்’ எனும் பயிற்சித் திட் டத்ைத அறிமுகப்படுத்தியுள் ளன.

சி ங்கப்பூரர்களில் 5.9 விழுக் காட்டினர் நாள்பட்ட நுைரயீரல் ேநாயாலும் 4.5% விழுக்காட்டினர் இதய ேநாயாலும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

அவர்களில் 60 முதல் 90 விழுக்காட்டினர் மூச்சுத் திணற லால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ேநாயாளிகளுக்கு ஏற்படும் உதவியற்ற நிைலைய யும், நம்பிக்ைகயற்ற உணர்ைவ யும் ேபாக்கி, சராசரி வாழ்ைவ மீட் கும் ேநாக்கில் உருவாக்கப்பட் டுள்ள இத்திட்டத்திற்கு ஆசிய மகளிர் நல்வாழ்வுச் சங்கம், ெரன் சி மருத்துவமைன, ெசயின்ட் லியுக்சின் எல்டர்ேகர் ஆகிய சமூக மன்றங்கள் பங்களிக்கின் றன.

இ த்திட்டம் நவம்பர் 16ஆம் ேததி, அங் ேமா கிேயாவில் உள்ள ஆசிய மகளிர் நல்வாழ்வு சங்கத்தின் மறுவாழ்வு ைமயத் தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில் பங்ேகற்றுப் ேபசிய டான் ேடாக் ெசங் மருத்துவ மைனையச் ேசர்ந்த ேநாய்த் தடுப்பு, இதயேநாய்ப் பிரிவு மருத் துவர்கள், தங்கள் ேமற்பார்ைவ யில் இவ்வைக பயிற்சிெபற்ற ேநாயாளிகளின் வாழ்க்ைகத் தரம் உயர்ந்து, மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்ைகக்கும் ேவைலக் கும் திரும்பியைதச் சுட்டிக்காட் டினர். இந்த ஏர் மாஸ்டர்ஸ் திட் டத்தின் கீழ், மறுவாழ்வு ைமயங்க ளில் பணியிலிருக்கும் சிகிச்ைச யாளர்களுக்கு டான் ேடாக் ெசங் மருத்துவமைன மூலம் உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தினால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ 800 ேநாயாளிகள் பயன்ெபறுவர். இவ் வைகயில் ேநாயாளிகளின் வாழ்க்ைகத் தரத்ைத உயர்த்துவ தன் மூலம், அவர்களின் மருத்து வச் ெசலவுகளும் குைறக்கப் படும்.

சிங்கப்பூரில் தற்ேபாது நுைரயீ ரல், இதய ேநாய்களுக்குச் ெசய் யப்படும் ெசலவு புற்றுேநாய் சிகிச் ைசக்கு ஆகும் ெசலைவவிட ஏறத்தாழ 60 விழுக்காடு அதிகம்.

“கடும் மூச்சுத்திணறலால் ேநாயாளிகளுக்கு மன அழுத்தம், பதற்றம் ஏற்படுகின்றன. நாளைட வில் தினசரி நடவடிக்ைககள் ெசய்வதும் கடினமாக மாறிவிடு கிறது. இதைன உரிய பயிற்சிகள் மூலம் சரிெசய்வேத இத்திட்டத் தின் ேநாக்கம்,” என்று குறிப்பிட் டார் லியன் அறக்கட்டைளயின் தைலைம நிர்வாக அதிகாரி திரு லீ ேபா வா.

“ேநாய் அறிகுறி ஏற்பட்டதில் ெதாடங்கி, சிகிச்ைசக்குப் பின் மறுவாழ்வுப் பயிற்சி வைர ஒரு முழு கட்டைமப்பாக இத்திட்டம் உருவாகிறது.

“இதன் மூலம், மூத்ேதாருக்கு மூச்சுத் திணறல் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது, மருத்துவ மைனகளில் சிகிச்ைசயுடன் கூடிய பயிற்சிகள் வழங்குவது, வீட்டிற்ேக ெசன்று பயிற்சிகள் வழங்குவது என கட்டங்கட்ட மாக ெசயல்படுத்தப்படுகிறது,” என்றார் ஆசிய மகளிர் நல்வாழ் வுச் சங்கத் தைலைம நிர்வாக அதிகாரி கார்த்திேகயன்.​
















2023/11/22
Last Updated on