SharePoint
A- A A+
Home > About TTSH > News > ெதாற்றுேநாய்த் தடுப்பு வழிகாட்டி பத்மாவதி
A sign at the entrance to a ward for treating Covid-19 patients at Tan Tock Seng Hospital reminding medical staff to don their personal protective equipment before entering. ST PHOTO: KUA CHEE SIONG

தாதி ஒருவருக்கு அன்ைறய பணி குறித்து விளக்கம் அளிக்கும் தாதி பத்மாவதி.

Tamil Murasu (17 May 2020)

கடந்த 2003ல் சிங்–கப்–பூைர உலுக்– கிய சார்ஸ் ேநாைய ஒழிப்–ப–தில் தாதி–யா–கப் பணி–யாற்–றிய திரு–மதி பத்–மா–வதி கிருஷ்–ணன், தற்–ேபாது ெகாவிட்-19 ஒழிப்–பில் பணி–யாற்–றும் தாதி–யைர வழி–ந–டத்–து–கி–றார்.

ேதசிய ெதாற்–று–ேநாய் சிகிச்ைச நிைல–யத்–தின் (என்–சி–ஐடி) உதவி தாதிைம இயக்–கு–ந–ரான 62 வயது திரு பத்–மா–வதி, பல்–ேவறு ெவளி– நாட்டு மருத்–து–வ–ம–ைன–க–ளி–லி–ருந்– தும் ெவளி–நாட்டு நிபு–ணர்–க–ளு–ட– னான கூட்–டுத் திட்–டங்–க–ளி–லி–ருந்– தும் சிறந்த வழி–மு–ைற–க–ைளக் கற்று அவ–ரது நிர்–வா–கத்–தி–லுள்ள பணி– யார்–க–ளுக்–குக் கற்–பித்–துள்–ளார்

பணி–யா–ளர்–கள், ேநாயா–ளி–கள், மருத்–து–வ–ம–ைனக் கரு–வி–கள் ஆகி–ய– வற்–றின் நகர்–ைவக் கண்–கா–ணிக்– கும் அட்–ைட–க–ைளப் (tag) பயன்– படுத்–தும் ‘ரியல் ைடம் ெலாேக–ஷன்’ கட்–ட–ைமப்ைப அவர் ெசயல்–ப–டுத்– தி–யுள்–ளார். “பணி–யாளர்–கள் நன்கு ைகக–ைளச் சுத்–தம் ெசய்ய நிைன– வூட்–டு–வ–து–டன் ெகாவிட்-19 ேநாயா– ளி–க–ைளச் சுற்றி உள்–ள–வர்–க–ைளக் கண்–கா–ணிக்–க–வும் இைவ உத–வு– கின்–றன,” என்–றார் அவர்.

பாது–காப்பு அங்–கி–கைள அணி–வ– தற்–கான படி–மு–ைற–கைள சுவ–ெராட்– டி–க–ளாக உரு–வாக்–கி–யுள்ள இவர், தாதி–யர்–கைள அடிக்–கடி சந்–தித்து பாது–காப்பு ஆேலா–ச–ைன–க–ைள–யும் வழங்–கு–கி–றார்.

ெகாேரானா கிரு–மி–யின் அதி–ேவ–க பர–வ– லும் முதிேயாருக்கு ஏற்–ப–டக்கூடிய கூடுதல் அபாயமும் மருத்துவப்– பணி–யா–ளர்–கள் எதிர் ெகாள்ளும் புதிய சவால்–கள். எனினும், கிரு–மித்–ெதாற்– ைறச் சமா–ளிப்–ப–தில் புதிய ெதாழில்–நுட்–பம் ெபரு– மளவு ைகெகா–டுக்–கிறது.

- திரு–மதி பத்–மா–வதி கிருஷ்–ணன்

“பிற–ருக்கு ேநாய்த்–ெதாற்று பர– வாத வண்–ணம் ேநாயா–ளி–கைள ஓர் இடத்–தி–லி–ருந்து மற்–ேறார் இடத்– திற்கு மாற்–று–வது, மர–ணம் ஏற்–பட்– டால் உடல்–கைள உரிய இடத்–திற்– குப் பாது–காப்–பாக ெகாண்டு ெசல்– வது ேபான்–ற–வற்–றுக்–காக மருத்–துவ உத–வி–யா–ளர்–கள் முைற–யான பயிற்– சிைய ேமற்–ெகாண்–ட–னர். இளம் பிள்–ைள–கள், கர்ப்–பி–ணி–க–ைளப் பரா–ம– ரிக்–க–வும் ெதாற்–று–ேநாய் நிைல–யத்– தின் தாதி–யர் பயிற்சி ெபற்–றுள்–ள– னர்,” என்று அவர் கூறி–னார்.

சார்ஸ் ேநாய்ப்–ப–ர–வல் காலத்– ைதக் காட்–டி–லும் தனி–ைமப்–ப–டுத்–தும் அைற–கள், எதிர்–மைற அழுத்த அைற–கள் ேபான்ற வச–தி–கள் தற்– ேபாது என்–சி–ஐடி நிைல–யத்–தில் உள் ளதால் ேநாய்க்–கட்–டுப்–பாட்டு முைற ேமம்–பட்–டுள்–ளது. எதிர்–மைற அழுத்த அைற–களில் (negative pressure room) காற்று ேமல் திைச–யில் இழுக்–கப்–பட்டு ெதாடர்ந்து சுழற்சி ெசய்–யப்–ப–டு–கிறது. அத்–த–ைகய அைற–க–ளுக்–குச் ெசல்–லும் மருத்–து– வப் பணி–யா–ளர்–கள் பாது–காப்பு அங்– கி–கைள அணி–யத் ேதைவ இருக்– காது,” என விளக்–கி–னார் 17 வய– தி–லி–ருந்து தாதிைம பணி–யில் ஈடு– பட்டு வரும் திரு–மதி பத்–மா–வதி.

கடந்த 1979ல் டான் ேடாக் ெசங் மருத்–து–வ–ம–ைன–யில் பணி–புரியத் ெதாடங்கி அவர், 2018ல் அைமக்– கப்–பட்ட ெதாற்–று–ேநாய் நிைல–யத்– தின் வடி–வ–ைமப்–பின் திட்–ட–மி–ட–லுக்– கா–கப் ெபரும் பங்–காற்–றி–யுள்–ளார். முன்–ன–தாக ேமால்–மின் ேராட்–டிலுள்ள சிடி–சி–யின் நிர்–வா–கத்–தில் ஈடு–பட்–டி– ருந்த அவர், 2018ல் என்–சி–ஐடி ெதாற்– று–ேநாய்– நி–ைல–யத்–திற்கு மாறினார்.

சார்ஸ் ேநாய்ப்–ப–ர–வ–லின்–ேபாது மூன்று பிள்–ைள–களும் இைள–யர்–க– ளாக இருந்–த–தால் வீடு திரும்–பும்– ேபாது மிகுந்த எச்–ச–ரிக்–ைக–யு–டன் நடந்–து–ெகாள்–வார் திரு–மதி பத்–மா–வ– தி–. இப்–ேபாது, மணமாக மூத்த பிள்–ைள–கள் இருவரும் தத்தம் வீடுகளில் வசிக்கின்றனர். டான் ேடாக் ெசங் மருத்–து–வ–ம–ைன–யில் ேநாயாளி தக–வல் பணி–யா–ள–ராக பணியாற்றும் கண–வர், இைளய மக–ள வசிக்கும் திரு–மதி பத்மாவதி, இப்ேபாது அந்தளவு பதற்றமில்ைல என்றார் சிரித்துக்ெகாண்ேட.
















2020/05/18
Last Updated on