SharePoint
A- A A+
Home > About TTSH > News > கூடுதலாக 5,600 தாதியர் பணியமர்த்தப்பட்டனர்
​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​
TM20240212_img.jpg
டான் ேடாக் ெசங் மருத்துவமைனயில் பிப்ரவரி 10ஆம் ேததியன்று சீனப் புத்தாண்டு ெகாண்டாட்டங்களுக்கு ஏற்பாடு ெசய்யப்பட்டிருந்தது. இதில் சுகாதார அைமச்சர் ஓங் யி காங் (நடுவில்) கலந்துெகாண்டார். சீனப் புத்தாண்டின் 15வது நாள் ெகாண்டாட்டங்களுக்கு முன்பு தாதியருக்கான நீண்டகால சலுைகத் திட்டம் ெதாடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அைமச்சர் ஓங் கூறினார். படம்: ஸ்ட்ெரய்ட்ஸ் ைடம்ஸ்

​​​Tamil Murasu​ (12 February​ 2024)​


சிங்கப்பூரில் தாதியரின் எண் ணிக்ைகைய உயர்த்த ேமற் ெகாள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன.​

கடந்த ஆண்டு கூடுதலாக 5,600 தாதியர் பணியமர்த்தப்பட் டனர்.​

அவர்களில் 4,500 ேபர் பணிையத் ெதாடங்கிவிட்டனர்.​

சீனப் புத்தாண்ைட முன் னிட்டு பிப்ரவரி 10ஆம் ேததியன்று டான் ேடாக் ெசங் மருத்துவமைனயில் ெகாண் டாட்டங்களுக்கு ஏற்பாடு ெசய் யப்பட்டிருந்தது.​

இதில் சுகாதார அைமச்சர் ஓங் யி காங் கலந்துெகாண்டு ேபசினார்.​

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக் ைகையவிட கூடுதல் தாதியர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அப்ேபாது அவர் ெதரிவித்தார்.​

“சுகாதாரப் பராமரிப்புத் துைறயில் ஊழியர் பற்றாக் குைற எப்ேபாதுேம இருந்து வருகிறது. எனேவ, தனியார் மற்றும் ெபாது மருத்துவமைன களில் ேமலும் 4,000 தாதியைரப் பணியமர்த்த இலக்கு ெகாண் டிருந்ேதாம்.​

ெகாவிட்-19 ெநருக்கடி நிைலயின்ேபாது சில தாதியர் ேவைலகைள ைகவிட்டனர்.

அைத ஈடுெசய்ய கூடுதல் தாதியைர ேவைலக்கு எடுக்கத் திட்டமிட்ேடாம். அேத சமயம், ஊழியரணிைய விரிவு படுத்தவும் விரும்பிேனாம்,” என்று அைமச்சர் ஓங் கூறினார்.

பணிபுரிந்த தாதியரின் எண் ணிக்ைக 2022ஆம் ஆண்டு டன் ஒப்பிடுைகயில் அதிகம் என்று சுகாதார அைமச்சு ெதரிவித்தது.

கடந்த ஆண்டு 3,400 புதிய தாதியர் பணியமர்த்தப்பட்டனர்.

2022ஆம் ஆண்டில் 43,772 தாதியரும் பதிவு ெசய்யப்பட்ட மகப்ேபறு தாதியரும் பணியில் இருந்தனர்.

அவர்களில் 36,995 பதிவு ெசய்யப்பட்ட தாதியரும் அடங் குவர்.

சிங்கப்பூரின் மூப்பைடயும் மக்கள்ெதாைகக்கு ஆதரவு அளிக்க 2030ஆம் ஆண்டுக் குள் மருத்துவமைனகள், மருந்தகங்கள், மூத்ேதார் பராம ரிப்பு நிைலயங்கள் ஆகியவற் றில் 82,000 தாதியர், சுகாதார நிபுணர்கள், பராமரிப்பு ஊழியர் கள் ஆகிேயார் ேதைவப்படுவர் என்று சுகாதார அைமச்சு ெதரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு கூடுதல் ெவளிநாட்டுத் தாதியருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங் கப்பட்டதாக அைமச்சர் ஓங் ெதரிவித்தார்.

சிங்கப்பூரில் பணியாற்றும் ெவளிநாட்டுத் தாதியரில் ெபரும்பாலாேனார் பிலிப்பீன்ஸ், மேலசியா, மியன்மார் ேபான்ற வட்டார நாடுகைளச் ேசர்ந்தவர் கள்.

னப் புத்தாண்டின் 15வது நாள் ெகாண்டாட்டங்களுக்கு முன்பு தாதியருக்கான நீண்ட கால சலுைகத் திட்டம் ெதாடர் பான விவரங்கள் அறிவிக்கப் படும் என்று அைமச்சர் ஓங் கூறினார்.​
















2024/02/14
Last Updated on