Tamil Murasu (27 October 2024)
2023ல் பணியிட விபத்துகளின்
எண்ணிக்ைக 22,787க்குக்
கூடியது. 2022ஆம் ஆண்டுடன்
ஒப்பிடுைகயில் இது 5 விழுக்
காடு அதிகம்.
கடுைமயான தாக்கம், கூரான
ெபாருள் உடைலத் துைளத்தல்,
உயரத்திலிருந்து விழுதல்
ேபான்ற சம்பவங்களால் ஏற்படும்
காயங்கள் பணியிட விபத்து
களில் அடங்கும் என்றார் டான்
ேடாக் ெசங் மருத்துவமைனயின்
ேபரதிர்ச்சியால் பாதிக்கப்பட்ேடா
ருக்கு உதவும் ஆேலாசகர் சுந்தர்
பாலசுப்ரமணியம், 39.
டான் ேடாக் ெசங் மருத்துவ
மைனயில் ெவள்ளிக்கிழைம
(அக்ேடாபர் 25) நடந்த
பணியிடக் காயங்கள், தடுப்பு,
ேமலாண்ைம ெசயல்முைற பற்
றிய பயிலரங்கில் திரு சுந்தர்
இதைனப் பகிர்ந்துெகாண்டார்.
டான் ேடாக் ெசங் மருத்துவ
மைன, பணியிடப் பாதுகாப்பு,
சுகாதார மன்றத்தின் ஆதரவுடன்
மத்திய வட்டார அதிர்ச்சி ேசைவ
கள் (Central Region Trauma
Services) ஏற்பாடு ெசய்த இந்தப்
பயிலரங்கில் ஏறத்தாழ 250 ேபர்
கலந்துெகாண்டனர். உயரத்தில்
இருந்து விழுவது, கனரகப்
ெபாருள்களால் காயமைடவது,
தீக்காயங்கள், ஆபத்தான
ேவதிப்ெபாருள்களால் ஏற்படும்
காயங்கள் ேபான்ற பணியிட
ஆபத்துகளிலிருந்து எப்படி
ஊழியர்கைளப் பாதுகாத்து
சிகிச்ைச அளிக்கலாம் ேபான்ற
குறிப்புகளும் பகிரப்பட்டன.
ேமலும், இதுேபான்ற
பணியிட ஆபத்துகைளக் ைகயா
ளும் மூன்று ெசயல் விளக்க
நிைலயங்கள் அைமக்கப்பட்டன.
“பணியிடப் பாதுகாப்பு
ெதாடர்பாக அைனத்து முதலா
ளிகளுக்கும் ஊழியர்களுக்கும்
சட்டபூர்வ கட்டாயப் பயிற்சிகள்
உள்ளன. அைனத்து ஊழியர்
களுக்கும் தினசரி பணியிட
விளக்கவுைரகள் நடத்தப்படும்,”
என்றார் ‘எட் ஸுப்லின்’ கட்டு
மான நிறுவனத்தின் மூத்த பாது
காப்பு சுகாதார, சுற்றுச்சூழல் தர
அதிகாரி பாண்டியன் முத்துக்
கருப்பன், 55.
“குறிப்பாக, அவர்களின்
ேவைலயில் அதிக இயந்திரங்க
ளின் பயன்பாடு, அல்லது அதிக
உடல் வலிைம ேதைவப்பட்டால்
நிச்சயமாக பாதுகாப்பு ெதாடர்
பான அறிவுைரயும் பயிற்சிகளும்
வழங்கப்படும். பணியிடப் பாது
காப்புக்கு எப்ேபாதும் முன்னு
ரிைம அளிப்பது, திடீெரன ஏற்
படும் ஆபத்துகைளக் ைகயாள
அதிகாரிகைளத் தயார்ப்படுத்
தேவ இதுேபான்ற பயிலரங்குகள்
உதவும்,” என்றார் திரு சுந்தர்.
“முதலுதவி பற்றிய அடிப்பைட
அறிவு அைனவருக்கும் இருக்க
ேவண்டும். பணியிடத்திேலா,
ெபாது இடங்களிேலா ஆபத்து
கள் ஏற்படலாம். கடும் காயங்க
ளுக்கு உதவ மருத்துவ வல்லுநர்
கள் உள்ளனர். ஆனால், முதலில்
என்ன ெசய்யேவண்டும் என்
பைத அறிந்திருப்பது முக்
கியம்,” என்றார் அவர்.